கிருத்திகை நட்சத்திரம் -சூரியனின் நட்சத்திரம் ஆகும்
மகம் நட்சத்திரம் -கேதுவின் நட்சத்திரம் ஆகும்
ஹஸ்தம் நட்சத்திரம் -சந்திரனின் பங்கு
அனுஷம் நட்சத்திரம் -சனியின் பங்கு
மூலம் நட்சத்திரம் -கேதுவின் பங்கு
சதயம் நட்சத்திரம்-ராகுவின் பங்கு
ஆகையால் இந்த நட்சத்திர நாட்களில் உங்கள் வீட்டு பத்திரம்,உங்கள் நகைகள் ,உங்கள் வண்டிகள் போன்றவைகளை அடமானம் வைக்காதீர்கள்.வைத்தால் மீட்கமுடியாது.எலாம் இழக்க நேரிடும்